மூன்றாம் சிந்தனை
Tuesday, August 6, 2024
Saturday, March 12, 2022
Wednesday, February 26, 2014
மூன்றாம் சிந்தனை, இது என்ன?
ஆர் ஹரிஹரன்
நாம் சாதாரணமாக ஒவ்வொரு நிகழ்வையும் நல்லதா-கெட்டதா, கருப்பா-வெள்ளையா, சரியா-தவறா என்ற இரண்டு கோணங்களில் இருந்தே பார்க்கிறோம்.
ஆனால் ஒவ்வொரு நிகழ்வின் பின்னணியிலும் பல்வேறு அழுத்தங்கள் உள்ளன. அந்த இரு கோணங்களையும் தவிர்த்து வாழ்க்கையில், நாட்டில், உலகில் நாம் சந்திக்கும் பல்வேறு சமுதாய, அரசியல், பொருளாதார, மற்றும் ஆட்சிமுறைகளிலும் பிரச்சினைகளை என்னுடைய மூன்றாவது கோணத்திலிருந்து சிந்தித்து எழுதும் முயற்சியே இது.
எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படி எழுதுவதே என் குறிக்கோள்.

Subscribe to:
Comments (Atom)